வடமராட்சி கிழக்கில் பெய்துவரும் தொடர் மழையால் வயல் நிலங்கள் அழிவு
வடமராட்சி கிழக்கில் பெய்துவரும் தொடர் மழையால் வயல் நிலங்கள் அழிவு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் பெய்து வரும் தொடர் மழையால் வயல் நிலங்கள் அழிந்துள்ளன
டித்வா புயலில் மக்களிற் வயல் நிலங்கள் மற்றும் கால் நடைகள் அழிவைச் சந்தித்திருந்த வேளை புயலுக்கு பின்னரான காலநிலையிலும் அது தொடர்கின்றது
இரண்டு நாட்களாக வடமராட்சி கிழக்கில் அதிகளவான மழை பெய்துவருவதால் விவசாயிகளின் வயல் நிலங்கள் பெரும் அழிவைச் சந்தித்துள்ளன
வெள்ள நீர் வழிந்தோட முடியாமல் பெய்துவரும் தொடர் மழையால் வயல்களை மூடி நீர் காணப்படுகின்
றது
