Breaking News

வடமராட்சி கிழக்கு மக்களுக்கு எச்சரிக்கை....


வடமராட்சி கிழக்கு மக்களுக்கு எச்சரிக்கை....



யாழ் வடமராட்சி கிழக்கு மண்டலாய் காட்டுப் பகுதியில் யானை ஒன்று திசை மாறி வந்துள்ளது இதனால் அப்பகுதியில் பயணம் செய்யும் மக்கள் மிகவும் கவனமாக தமது பயணங்களை மேற் கொள்ளும் மாறு ஊர் மக்களால் கேட்டு கொள்ள பட்டுள்ளது 


மற்றும் இச் சம்பவம் தொடர்பாக உரிய தரப்பிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் யானையை பாதுகாப்பாக பிடிப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது என ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்