Breaking News

வடமராட்சியில் ஒரே ஒரு எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மட்டும் எரிபொருள் விநியோகம்


வடமராட்சியில் ஒரே ஒரு எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மட்டும் எரிபொருள் விநியோகம் 



யாழ்ப்பாணம் வடமராட்சியில் ஒரே ஒரு எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மட்டும் இன்று எரிபொருள் நிரப்பப்படுகிறது. பார்த்துத்துறை துறைமுகம் அருக்காமையில் உள்ள தனியார் எரிபொருள் நிரப்பும் நிலையம் இரவு பகலாக எரிபொருளை விநியோகம் செய்து வருகிறது.

ஏணைய குன்சர் கடை, நெல்லியடி, மந்திகை, வல்வெட்டித்துறை, கிராமகோடு ஆகிய எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் நிறைவடைந்துள்ளன. எனினும் மக்கள் தாங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு எரிபொருள் நிரப்புவதற்காக நீண்டநேரமாக காத்திருக்கின்றனர்.