Breaking News

நெல்லியடி போலீசாருக்கு எதிராக குடவத்தை மக்கள் ரஜீவன் பாராளுமன்ற உறுப்பினரிடம் முறைப்பாடு



நெல்லியடி போலீசாருக்கு எதிராக குடவத்தை மக்கள் ரஜீவன் பாராளுமன்ற உறுப்பினரிடம் முறைப்பாடு 



யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி போலீஸ் பிரிவிற்கு உட்பட்ட குடவத்தை பகுதியில் மக்கள் மீது பொய்யான வழக்குகள் பதியப்படுவதக்கவும், போலீசார் மக்கள் மீது மூர்க்க தனமாக தாக்குதல் மேற்கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திர மூர்த்தியிடம் முறையிட்டுள்ளனர்


இது தொடர்பில் நேரடியாக பாராளுமன்ற உறுப்பினர் குடவத்தை கிராமத்திற்கு சென்று மக்களுடன் உரையாடியதுடன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஊடக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்