Breaking News

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் வல்வெட்டித்துறையில் சேகரிப்பு.....!

 அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் வல்வெட்டித்துறையில் சேகரிப்பு.....!




கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கை முழுவதும் இயற்கை அனர்த்தத்தால் பல்வேறு பிரதேசங்கள் முற்றாக பாதிக்கப்பட்டது 


அந்த வகையில் கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்காக இன்றைய தினம் வல்வை ஒன்றியத்தால் வல்வெட்டித்துறை நகர சபை முன்னாள் தவிசாளர் சுரேன் தலைமையில் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உலர் உணவுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சேகரிக்க பட்டது 


இதன் போது வல்வெட்டித்துறை மக்கள் தம்மால் இயன்ற அளவு பொருட்கள் உணவுகள் பண உதவிகளை வழங்கி வருகின்றனர்