உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் வாரத்தின் 2ம் நாள் அனுஷ்டிப்பு
உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் வாரத்தின் 2ம் நாள் அனுஷ்டிப்பு
வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் வாரத்தின் இரண்டாம்நாள் அனுஷ்டிப்பு முன்னெடுக்கப்பட்டது.
இந்த அனுஷ்டிப்பு இன்றையதினம் (22.11.2023) உடுத்துறை மாவீரர் துயிலுமில்ல நினைவுத்தூபியில் முன்னெடுக்கப்பட்டது
இதன்போது அனுஷ்டிப்பில் கலந்துகொண்ட போராளிகளின் பெற்றோர்,உறவினர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள்,விளக்கேற்றி அஞ்சலியும் செலுத்தினர்
