யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் நேற்று(2) மாட்டுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் நேற்று(2) மாட்டுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
அனுமதி பத்திரமன்றி இறைச்சிக்காக சட்டவிரோதமாக மாட்டை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற இருவரை வெற்றிலைக்கேணி பகுதியில் வைத்து மருதங்கேணி பொலிசார் கைது செய்தனர்
மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி கெலும் பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவே இவ்வாறு அனுமதி பத்திரம் இன்றி சட்ட விரோதமாக இறைச்சிக்காக மாட்டை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற வேளை இருவரை கைது செய்தனர்