கிளிநொச்சியில் திடிரென்று கார் தீ பற்றி எரிந்துள்ளது....!
கிளிநொச்சியில் திடிரென்று கார் தீ பற்றி எரிந்துள்ளது....!
கி
ளிநொச்சி பகுதியில் இன்றைய தினம் மாலை 1மணியளவில் திடிரென்று கார் தீ பற்றி எரிந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது
கிளிநொச்சி பாரதி உணவகத்தின் முன் பகுதியில் வாகண ஓட்டுநர் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு வெளியில் சென்ற போது வாகனத்தின் இயந்திர பகுதி தீடிர் என தீ பற்றி எரிந்துள்ளது
இதன அவதானித்த மக்கள் வாகன உரிமையாளர் அழைத்து பார்வையிட்டு தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் அதன் பின கிளிநொச்சி பொலிசார் க்கும் சம்பவம் தொடர்பாக அறிவித்துள்ளனர்
இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மற்றும் வாகன உரிமையாளர் மேற்கொண்டு வருகின்ற
னர் .