யாழில் இன்றையதினம் வேகக் கட்டுப்பாட்டை இழந்த இராணுவத்தினரின் தண்ணீர் பவுஸர் தனியார் வாகனம் ஒன்றின் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.
யாழில் இன்றையதினம் வேகக் கட்டுப்பாட்டை இழந்த இராணுவத்தினரின் தண்ணீர் பவுஸர் தனியார் வாகனம் ஒன்றின் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.
கோண்டாவில் - உப்புமடம் சந்திப் பகுதியில் இன்று மதியம் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது தனியார் வாகனமானது பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் உயிர் ஆபத்துக்கள் எவையும் ஏற்படவில்லை.
விபத்து சம்பவம் குறித்து விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்
றனர்.