Breaking News

தரம் 5 மாணவர்களுக்கான விசேட இலவச கருத்தரங்கு இன்று மிக இடம்பெற்றது....!

தரம் 5 மாணவர்களுக்கான விசேட இலவச கருத்தரங்கு இன்று மிக இடம்பெற்றது....!



வடமராட்சி கல்வி வலய மருதங்கேணி கோட்டத்திற்கு உட்பட்ட தரம் 5 மாணவர்களுக்கான விசேட இலவச கருத்தரங்கு இன்று காலை 8 மணி முதல் 1:30 மணி வரை யாழ் வடமராட்சி கிழக்கு உடுத்துறை இந்து ஆரம்ப பாடசாலையில் இடம் பெற்றது 


இவ் செயலமர்வானது செம்பியன் பற்று தெற்கை தேர்ந்த அமரர் பூவாலசிங்கம் செல்வராசா நினைவாக அவரின் குடும்பத்தின் அனுசரணையுடன் இடம்பெற்றது 


இவ் செயலமர்வை தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பிரதித்து பெற்ற வடமராட்சி ஆசிரியர் திரு செ.நிசாந்தன் தலைமையில் இடம்பெற்றது 


இவ் செயலமர்வில் வடமராட்சி கிழக்கை சேர்ந்த தரம் 5 மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு கல்வியூட்டும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.