இன்று அதிகாலை(24-08-2025) A9 வீதி முறிகண்டியில் சாரதி தூக்கம் காரணமாக வேக கட்டுப்பாட்டை இழந்த கூலர் வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

குறித்த வாகனம் காட்டுக்குள் சென்ற நிலையில் வீதியில் மீன்கள் சிதறிக்காணப்பட்டன. சாரதி காயங்களுடன் மீட்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.