Breaking News

செம்மணி விவாதத்திற்கு சர்வதேச விசாரணை கட்டாயம் வேண்டும் வலி வடக்கு பிரதேச சபையில் முன் வைக்கப்பட்ட பிரரேனை.....!

செம்மணி விவாதத்திற்கு சர்வதேச விசாரணை கட்டாயம் வேண்டும் வலி வடக்கு பிரதேச சபையில் முன் வைக்கப்பட்ட பிரரேனை.....!



கடந்த கிழமை வலி வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இடம்பெற்ற நிலையில் இவ் அமர்வில் பல்வேறு பட்ட பிரரேனை முன்வைக்கப்பட்டது அதில் முக்கிய மாக தமிழ் மக்கள் கூட்டணியின் கௌரவ உறுப்பினர் பெ.தனராஜா அவர்களால் குறித்த பிரரேயனை முன் வைக்கப்பட்டது 


"யாழ் செம்மணி மனித புதை குழி விவகாரத்தில் இதுவரை நூற்றிற்கு மேற்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது இவ் தமிழின அழிப்பு க்கான நீதி விசாரணைகள் கோரி ஐக்கிய நாடுகள் ஆணையாளர் சர்வதேச நீதி விசாரணை வேண்டும் மென பிரரேகனை முன்வைக்கப்பட்ட நிலையில் 


இப் பிரரேகனை தீர்மானமாக எடுக்கப்பட்டது.