கதிர்காமம் பாத யாத்திரைக்கான காட்டுப்பாதை திறந்து வைப்பு...!!
கதிர்காமம் பாத யாத்திரைக்கான காட்டுப்பாதை திறந்து வைப்பு...!!
வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காம திருத்தலத்திற்கான பாதை யாத்திரைக்காக குமுண தேசிய பூங்கா உடான காட்டுவழிப்பாதை இன்றையதினம் (20.06.2025) அதிகாலை உகந்தை மலை தேவஸ்தானத்தில் இடம்பெற்ற விஷேட பூசை வழிபாடுகளை தொடந்து திறந்து வைப்பட்டது.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்