வடமராட்சி கிழக்கு வத்திராயன் சொலிட் இளைஞர் கழகத்திற்கான பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும் இன்று இடம்பெற்றது.
வடமராட்சி கிழக்கு வத்திராயன் சொலிட் இளைஞர் கழகத்திற்கான
பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும் இன்று இடம்பெற்றது.
இன்று மாலை 04.00 மணிக்கு வடமராட்சி கிழக்கு வத்திராயன் கிராம கடற்றொழிலாளர்கள் பொது மண்டபத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தரின் தலைமையில் கூட்டமானது ஆரம்பமாகியது.
குறித்த பொது கூட்டத்தில் வத்திராயன் சொலிட் இளைஞர் கழகத்தின் தலைவராக சி.ஞானவேல் செயலாளராக
வி ஜெ நிதர்சன் பொருளாளராக சி.சபேஸ்குமார் மற்றும் அமைப்பாளராக வே.பிரதீபன் உட்பட நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்