முறைகேடாக சொத்து சேர்த்ததாக விசாரணை நடைபெற்று வரும் பிரபலங்கள்
முறைகேடாக சொத்து
சேர்த்ததாக
விசாரணை நடைபெற்று
வரும் பிரபலங்கள்
குற்றத் தடுப்பு விசாரணை.பிரிவுக்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கு
இணங்க கீழ் உள்ள முன்னாள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்ற பலருக்கு சட்டவிரோதமாக சொத்து சேர்த்த குற்றச்சாட்டில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக குற்றத்தடுப்பு திணைக்கள
தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பட்டியலில் முன்னாள் படையணிகளின் தலைவர்
சவேந்திர சில்வாவின் பெயரும் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்