கட்டைக்காடு றோ.க.த.க.பாடசாலை வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி
கட்டைக்காடு றோ.க.த.க.பாடசாலை வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி
யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்று மாலை 01:30 மணிக்கு ஆரம்பமானது
போட்டியானது பாடசாலை அதிபர் திரு.தவகோபால் யோகலிங்கம் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது பிரதம விருந்தினராக அருட் கலாநிதி யா.றமேஸ் அடிகளார் அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு.செல்லதுரை ஸ்ரீராமச்சந்திரன் கோட்டக்கல்வி பணிப்பாளர் அவர்களும் கலந்து கொண்டுள்ளார்
போட்டியில் இளைஞர்கள், கிராம மக்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்