வடமராட்சி கிழக்கில் கலைஞர் ஒன்றுகூடல்...
வடமராட்சி கிழக்கில் கலைஞர் ஒன்றுகூடல்...
யாழ்.வடமராட்சி கிழக்கு பகுதியில் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் மற்றும் பண்பாட்டுப் பேரவைகள் இணைந்து நடாத்தும் கலைஞர்கள் ஒன்று கூடல் நிகழ்வு
எதிர்வரும் 09.03.2025 முற்பகள் 09.00 மணிக்கு வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு பூர்வீக நாகதம்பிரான் ஆலய முன்றலில் நடைபெறவிருப்பதாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் அவர்கள் தெரிவித்துள்ளார்.