வத்திராயனில் 174 கிலோக்கிராம் கேரள கஞ்சா விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டது.
வத்திராயனில் 174 கிலோக்கிராம் கேரள கஞ்சா விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டது.
யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் இன்று(4) வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி விசேட அதிரடி படையினரால் 174 கிலோக்கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது
இதுவரை சந்தேகநபர்கள் கிடைக்கவில்லை என்பதோடு மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.