தாயகம் Mediaவின் உடைய இணையத் தளத்தினை அறிமுகப்படுத்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்
தாயகம் Mediaவின் உடைய இணையத் தளத்தினை அறிமுகப்படுத்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்
இனிவரும் காலங்களில் எமது சேவை முகநூல், வலையொளித்தளம் என்பவற்றுடன் தாயகம் Media என்னும் இணையத்தளம் ஊடாகவும் செயற்படுத்தப்படும்
இதுவரை காலமும் எமக்கு ஆதரவு வழங்கி எம்மை ஊக்குவித்த தாயக நிலப்பரப்பின் மற்றும் உலகவாழ் தமிழ் மக்கள் குறிப்பாக யாழ் வடமராட்சி கிழக்கு மக்கள் அனைவருக்கும் எமது பேரன்புகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்
போலி விமர்சனங்களை கருத்தில் கொள்ளாது நேர்மையுடனும் ஊடக தர்மம் மற்றும் ஊடக நெறிமுறைகள் தவறாமலும் மக்கள் எம்மீது வைத்த நம்பிக்கையை கருத்தில் கொண்டும் தொடர்கின்றோம் ஊடக பணியை மக்கள் சேவையாய் தாயகம் Media என்னும் செய்தி இணையத்தளத்தினூடாக....
தாயகம் Media
தாயக நிலப்பரப்பின் ஒருமித்த குரலாய்...