Breaking News

செஞ்சிலுவை சங்கத்தால் குடத்தனையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சிரமதான நடவடிக்கை......!


செஞ்சிலுவை சங்கத்தால் குடத்தனையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சிரமதான நடவடிக்கை......!




செஞ்சிலுவை சங்கத்தின் யாழ் கிளையின் ஏற்பாட்டில் யாழ் கிளை இளைஞர்களின் பங்களிப்புடன் இன்றைய தினம் மாலை 4:30 மணியளவில் குடத்தனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் விசேட சிரமதான நடவடிக்கை ஏற்பாடு செய்ய பட்டது 


குறித்த சிரமதான நடவடிக்கை மிக சிறப்பாக குறித்த நேரத்தில் பாடசாலை வளாகம் முழுமையும் இடம் பெற்றது 



குறித்த சிரமதான நடவடிக்கையில் செஞ்சிலுவை சங்கத்தின் யாழ் மாவட்ட கிளை தலைவர் ச.திரவியராசா மற்றும் செஞ்சிலுவை சங்கத்தின் யாழ் மாவட்ட கிளை தலைவர் ஊடகவியலாளர் லின்ரன் மற்றும் அவரின் குழுவினர் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தின் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்