முதலமைச்சரின் மகனான ஜேசன் சஞ்சய் தன்னை கதாநாயகனாக வைத்து திரைப்படம் இயக்கினால், அந்தப் படம் நிச்சயம் வெற்றியடையும் என ‘வாட்டர்மெலன் ஸ்டார்’ திவாகர் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் மகனான ஜேசன் சஞ்சய் தன்னை கதாநாயகனாக வைத்து திரைப்படம் இயக்கினால், அந்தப் படம் நிச்சயம் வெற்றியடையும் என ‘வாட்டர்மெலன் ஸ்டார்’ திவாகர் தெரிவித்துள்ளார்.
ஒரு வீட்டில் ஐந்து பேர் இருந்தால், அவர்களில் குறைந்தது மூன்று பேருக்குத் தன்னை தெரியும் என்றும், அந்த அளவுக்கு தான் பிரபலமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன்னை கதாநாயகனாக வைத்து ஜேசன் சஞ்சய் திரைப்படம் இயக்கினால், அப்படம் நிச்சயமாக ரூ.50 கோடி முதல் ரூ.100 கோடி வரை வசூல் செய்து வெற்றிபெறும் என்றும் திவாகர் தெரிவித்துள்ளார்.
#WatermelonStarDivakar #JasonSanjay #KollywoodNews #sooriyannews #Srilanka #TruthAtAllCosts