Breaking News

உரிமையாளர்கள் அளவீட்டுக்கு ஒத்துழைக்காமையே அளவீடு இரத்து செய்யப்பட்டமைக்கு காரணம் என கூறுகிறார்.

 உரிமையாளர்கள் அளவீட்டுக்கு ஒத்துழைக்காமையே அளவீடு இரத்து செய்யப்பட்டமைக்கு காரணம் என கூறுகிறார். 



அதேபோன்று வலி வடக்கு தவிசாளரும் இந்தக் காணியை எவ்வாறாயினும் அளந்து விட வேண்டும் என தரகர் போன்று அங்குமிம் இங்குமாக ஓடி திரிந்து எம்மை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். 


தையிட்டி சட்ட விரோத விகாரை அமைந்துள்ள பகுதியில் தவிசாளராக இருக்கின்ற சுகிர்தன் சபையில் குறித்த விகாரையை அகற்ற வேண்டுமென ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்றுவரை அகற்றவோ அல்லது நீதிமன்றம் செல்லவோ முடியாதவராய் உள்ளார்.


ஆகவே காணிகளை இழந்த எமக்குத்தான் அதன் வலியும் அக்கறையும் தெரியும் அதை விடுத்து எமது காணிகளை அபகரிக்கும் நோக்கில் மேற்கொள்ள முனையும் அளவிடுகளுக்கு நாம் ஒருபோதும் ஒத்துழைக்க மாட்டோம் என தெரிவித்தனர்.