சந்நிதியான் ஆச்சிரமதின் ஆன்மீக மலரான ஞானச்சுடர் 340 வது மலர் வெளியீடு
.சந்நிதியான் ஆச்சிரமதின் ஆன்மீக மலரான ஞானச்சுடர் 340 வது மலர் வெளியீடு
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின்
சைவகலை பண்பாட்டுப் பேரவையினரால் மாதாந்தம் veliyeedu
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்களின் தலைமையில்,
செய்யப்படுகின்ற ஆன்மீக மலரான ஞானச்சுடர் சித்திரை மாத 340 ஆவது மலர் வெளியீடு சந்நிதியான் அச்சிரம முதல்வர் சாதனை தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இன்று சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெற்றது.
இதில் வெளியீட்டுரையினை
ஐ.கோ.சந்திரசேகரம்
அவர்களும்,
மதிப்பீட்டுரையினை
சாதனைத் தமிழன்
செ. மோகனதாஸ் சுவாமிகள்
அவர்களும் நிகழ்த்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரதிகளும் வழங்கப்பட்டன.
இவ் நிகழ்வில் சந்நிதியான் அச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், சந்நிதியான் அச்சிரம தொண்டர்கள், அடியவர்கள், ஞான சுடர் மலர் வாசகர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
