வாதுவையில் தடம்புரண்ட தொடரூந்து..!
வாதுவையில் தடம்புரண்ட தொடரூந்து..!
பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த சாகரிக்கா தொடரூந்து இன்று (24.04.2026) காலை தடம்புரண்டுள்ளது.
வாதுவை தொடரூந்து நிலையத்திற்கு அருகிலேயே குறித்த தொடரூந்து தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் கரையோர தொடரூந்து மார்க்கத்தில் தொடரூந்து போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
