Breaking News

முச்சக்கர வண்டி ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் சற்று முன்னர் வடமராட்சியில்..!

 முச்சக்கர வண்டி ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் சற்று முன்னர் வடமராட்சியில்..! 



முச்சக்கர வண்டி ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் சற்று முன்னர் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது.


 சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது 


பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகளும் சாரதியம் தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டுள்ளனர்


முச்சக்கர வண்டி தீப்பற்றி எரிந்த நிலையில் பாதையில் சென்று கொண்டிருந்தவர்கள் முச் சக்கர வண்டியின் தீ பரவலை கட்டுப்படுத்தி ஓரளவு பாதுகாத்துள்ளனர்


குறித்த சம்பவம் வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு அண்மித்த மருதங்கேணி பருத்தித்துறை வீதியில் பெற்றுள்ளது பெற்றுள்ளது






சற்று முன் பருத்தித்துறை மருதங்கேணி பிரதானவீதியில் (வல்லிபுரக்கோவில் தாண்டி மருதங்கேணி பக்கமாக) இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பற்றியது.சாரதியும் பயணிகளும் பாதுகாப்பாக காப்பற்றப்பட்டுள்

ளனர்.