Breaking News

மாவட்ட இணையத்தின் தலைவராக செந்தூர் ராஜா தெரிவு.

 . மாவட்ட இணையத்தின் தலைவராக செந்தூர் ராஜா தெரிவு.



யாழ் மாவட்டத்தின் அரசு சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் தலைவராக செந்தூர் ராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். 


நேற்று வெள்ளிக்கிழமை இணையத்தின் பொதுக்கூட்டத்தின் போதே இணையத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்