Breaking News

அனைத்து மதங்களுக்கும் சம உரிமை வழங்கி மத வேறுபாடுகளை தாண்டி ஒன்றுபட்ட மகிழ்ச்சியை பாடசாலைகளில் ஏற்படுத்துவோம் என்ற தொனிப்பொருளில் சொண்ட் நிறுவன ஏற்பாட்டில் யாழ் சென் றோக் பாடசாலையில் பொங்கல் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

நிகழ்வில் சர்வ மதத் தலைவர்கள் கலந்து கொண்டு பொங்கல் நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன் ஆசி உரைகளையும் வழங்கினர்.

நிகழ்வில் உலவளத் துனை ஆசிரியர் வி.மதிசங்கர் மகிழ்சியாக வாழ்வோம் ஒன்று பட்டு வாழ்வோம் என்ற தொனிப்பொருளில் கருத்துரை வழங்கினார்