தாழையடி கடற்கரைக்கு நீராட சென்ற இளைஞன் காணவில்லை தேடுதல் பணி தீவிரம்.....!
தாழையடி கடற்கரைக்கு நீராட சென்ற இளைஞன் காணவில்லை தேடுதல் பணி தீவிரம்.....!
யாழ் வடமராட்சி கிழக்கு தாழையடி கடற்கரைக்கு நண்பருடன் இன்றைய தினம் நீராட சென்ற இளைஞன் ஒருவர் இதுவரை கரை திரும்பவில்லை
குறித்த இளைஞன் குறித்த இளைஞன் உடுத்துளையை சேர்ந்த பிரபல உதைபந்தாட்ட வீரரான 27 வயதுடைய ஜெசிந்தன் என்பவரே ஆவா
ர்