கொட்டோடை பிள்ளையார் ஆலய சூழலில் சமூக ஆர்வலர்களால் மரம் நடுகை..!
கொட்டோடை பிள்ளையார் ஆலய சூழலில் சமூக ஆர்வலர்களால் மரம் நடுகை..!
வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு சமூக ஆர்வலர்களால் இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு கொட்டோடை பிள்ளையார் ஆலய சூழலில் சவுக்கு மரம் நடுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காலை 11:00 மணியளவில் ஆலய தலைவர் சி.த.காண்டீபன் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் சமூக ஆர்வலர்களான சி.வேந்தன், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்களான அ.அகஸ்ரின், திருமதி சிவசக்தி சுரேஸ்குமார், முன்னாள் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் சுரேஸ்குமார், யே, கமலதாஸ், கலையரசி பிரபாகரன், பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெ.ஜெயகோபி ஆகியோர் மரங்களை நாட்டிவைத்தனர்.
