சுமார் முப்பதாயிரம் பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் கையாளிப்பு.
சுமார் முப்பதாயிரம் பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் கையாளிப்பு.
யாழ் மற்றும் நல்லூர் பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட சுமார் 25 வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களுக்கு தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் வாமதேவன் தியாகேந்திரன் வழங்கி வைத்தார்.
எதிர்வரும் மழை காலங்களை முன்னிட்டு சுமார் 30 பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
