பருத்தித்துறையில் முச்சக்கர வண்டிகளுக்கு ஸ்ரிக்கர்..!
பருத்தித்துறையில் முச்சக்கர வண்டிகளுக்கு ஸ்ரிக்கர்..!
யாழ்ப்
பாணம் வடமராட்சி பருத்தித்துறை போலீஸ் பிரிவிற்குட்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு இன்று ஸ்ரிக்கர் ஒட்டும் நிகழ்வு பருத்தித்துறை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை போலீஸ் பரிசோதகர் பிசியந்த அமரசிங்க தலமையில் காலை 10:00 மணியளவில் இடம் பெற்றது.
இதில் பிரதம விருந்தினராக பருத்தித்துறை உதவி போலீஸ் அத்தியட்சகர் Gws சந்தண ஜெயதிலக பருத்தித்துறை போலீஸ் பிரிவிற்கு உட்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு அகன்று செல் எனும் அரசாங்கத்தின் அறிவித்தல் ஸ்ரிக்கரை ஒட்டிவைத்ததுடன் மது ஒழிப்பு மற்றும
குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பான கருத்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பருத்தித்துறை போலீஸ் நிலைய அதிகாரிகள் பிரதேச முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்
