Breaking News

விதைகள் உறங்குவதில்லை திட்டத்தில் குடத்தனை வடக்கு கிராமத்தில்1000 பனை விதை நடுகை..!

செய்தியாளர் 

பூ.லின்ரன்(சர்வதேச ஊடகவியலாளர்)

விதைகள் உறங்குவதில்லை திட்டத்தில் குடத்தனை வடக்கு கிராமத்தில்1000 பனை விதை நடுகை..!





யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கு கிராமத்தில் விதைகள் உறங்குவதில்லை எனும் திட்டத்தின் கீழ் புளுஸ் அறக்கட்டளை மற்றும் புளூஸ் விளையாட்டு கழகத்தினரின் நிதி அனுசரணையுடன் 


ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் இன்று காலை மதியம் 1 மணியளவில் பனம் விதை நடுகை திட்டம் ஆரம்பமானது.


இவ் நிகழ்வின் பிரதம விருந்தினராக ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன் வடமராட்சி கிழக்கு சமூக ஆல்வலர்களான அ.ரெஜி மற்றும் விமலவன் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்துகொண்டனர்