தமிழமுதம் பெருமையுடன் வெளியீடு செய்யும் 46000 தமிழ்ப்பெயர்த் தொகுப்பு வெளியீடு..!
தமிழமுதம் பெருமையுடன் வெளியீடு செய்யும் 46000 தமிழ்ப்பெயர்த் தொகுப்பு வெளியீடு..!
தமிழமுதம் பெருமையுடன் வெளியீடு செய்யும் 46000 தமிழ்ப்பெயர்த் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு பருத்தித்துறை சூரியமகால் தனியார் விடுதியில் திரு. ஜெயராஜ் தலமையில் இன்று பிற்பகல் 2:30 மணியளவில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.
தமிழமுதம் தமிழ்ப் பெயர் சூட்டி தமிழராய் எம்மை இனங்காட்டுவோம், எனும் குறிக்கோளோடே குறித்த புத்தக வெளியீட்டு நிகழ்வு இடம் பெற்றது.
இதில் சிறப்பு உரையினை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் நிகழ்த்துகின்ற
இந்நிகழ்வில் மருத்துவர்கள், தமிழார்வலர்கள், ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
