பருத்தித்துறை பிரதேச சபையின் இறுதிப்படுத்தப்பட்ட 2026 ம் ஆண்டுக்கான பாதீடு..!
செய்தியாளர்
பூ.லின்ரன்(சர்வதேச ஊடகவியலாளர்)
பருத்தித்துறை பிரதேச சபையின் இறுதிப்படுத்தப்பட்ட 2026 ம் ஆண்டுக்கான பாதீடு..!
பருத்தித்துறை பிரதேச சபையின் இறுதிப்படுத்தப்பட்ட 2026 ம் ஆண்டுக்கான பாதீட்டை பருத்தித்துறை பிரதேச சபையின் உப அலுவலகங்களில் பார்வையிட்டு அது தொடர்பான ஆலோசனைகளை பருத்தித்துறை பிரதேச சபைக்கு தெரிவிக்குமாறு பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பருத்தித்துறை பிரதேச சபையின் 2026 ம் ஆண்டுக்கான பாதித்து தொடர்பான அமர்வு இன்றைய தினம் பருத்தித்துறை பிரதேச சபை சபா மண்டபத்தில் தவிசாளர் உதயகுமார் யுதீஸ் தலமையில் இடம் பெற்ற அமர்வின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுமூகமாக இடம் பெற்ற இன்றைய அமர்வில் 20 உறுப்பினர்களில் 18. உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்த
னர்.
