யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காணி அற்றோர்க்கு அரச காணிகளை பகிர்ந்தளிக்குக...! முல்லைத் திவ்வியன்
செய்தியாளர்
பூ.லின்ரன்(சர்வதேச ஊடகவியலாளர்)
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காணி அற்றோர்க்கு அரச காணிகளை பகிர்ந்தளிக்குக...! முல்லைத் திவ்வியன்
யாழ்ப்பாணம்
மாவட்டத்தில் குறிப்பாக வடமராட்சி, வடமராட்சி கிழக்கு பகுதிகளில் காணி இன்றி வாழும் மக்களுக்கு காணிகளை பிரதேச செயலகங்கள் வழங்கவேண்டும் என்று பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் முல்லைத் திவ்வியன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இதேவேளை மாவீரர்கள் நினைவேந்தல் தொடர்பிலும் கருத்துக்களை தெரிவித்தார்.
