துணுக்காய் கோட்டக் கல்வி அதிகாரியாக கோகுலன் பதவியேற்பு!துணுக்காய் கோட்டக்கல்வி பணிப்பாளராக இ.கோகுலன் தனது பதவியை பொறுப்பேற்றுள்ளார்.மாங்குளம் மகாவித்தியாலய அதிபராக கடமையாற்றிய கோகுலன் பதவி உயர்வு பெற்ற நிலையில் கோட்டக் கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.