பச்சிளைப்பள்ளியின் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் இன்றைய தினம் அபிவிருத்தி குழு தலைவர் இளங்குமரன் தலைமையில் ஆரம்பமானது.....!
பூ .லின்ரன்
செய்தியாளர்
பச்சிளைப்பள்ளியின் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் இன்றைய தினம் அபிவிருத்தி குழு தலைவர் இளங்குமரன் தலைமையில் ஆரம்பமானது.....!
இன்றைய தினம் (15) காலை 9மணியளவில் பச்சிளைப்பள்ளி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் அபிவிருத்தி குழு தலைவர் இளங்குமரன் தலைமையில் ஆரம்பமானது
இவ் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகநாதன் பவானந்த ராஜா அவர்களும் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அவர்களும் மற்றும் பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுரேன் அவர்களும் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து
கொண்டனர்