48 கிலோ கஞ்சாவுடன் வவுனியாவைச் சேர்ந்த இருவர் கைது
பூ.லின்ரன்
செய்தியாளர்
48 கிலோ கஞ்சாவுடன் வவுனியாவைச் சேர்ந்த இருவர் கைது
பூனகரி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கேரதீவு பகுதியில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கேரளாகஞ்சா 48 கிலோ 400 கிராம் கஞ்சாவுடன் வவுனியாவை சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் சிறப்பு அதிரடி படையதற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக வீதி சோதனையின் இன்று15.10.2025 கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்இருவரும் பூநகரி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்இச்சம்பவம் தொடர்பாக பூநகரி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
