Breaking News

யாழில் சட்டவிரோத மணலுடன் "கன்ரர் " வாகனம் பொலிசாரால் கைப்பற்றல்.


வர்னன்

செய்தியாளர் 



யாழில் சட்டவிரோத மணலுடன் "கன்ரர் " வாகனம் பொலிசாரால் கைப்பற்றல்.



யாழ் அரியாலைப் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றிக் கொண்டிருந்த சிறிய ரக கன்டர் வாகனத்தை நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாண பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது அரியாலைப் பகுதியில் சட்ட விரோத மணல் கடத்தல் இடம் பெறுவதாக அண்மையில் புதிதாக யாழ்ப்பாண பிரதான பொலீஸ் பரிசோதகராக பொறுப்பேற்ற பாலித்த செனவிரட்னவின் பணிப்புரையில் குறித்த பகுதிக்குச் சென்ற பொலிசார் இலக்கத் தகடற்று மணல் ஏற்றிக் கொண்டிருந்த குறித்த வாகனத்தை கைப்பற்றினர்.


சம்பவத்தில் வரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்