ஹர்த்தால் இன்று பிசுபிசுத்துபோயுள்ளது.
இன்றைய தினம் பருத்தித்துறை மந்திகை நகர்களில் சுமார் 90 வீதமான கடைகள் திறந்துள்ளன. போக்குவரத்து சேவைகளும் வழமைபோன்று இடம் பெற்றுவருகின்றது.
மந்திகை சந்தையும் வழமைபோன்று இயங்கிவருகிறது. பருத்தித்துறை சந்தைகளும் வழமைபோன்று இயங்கிவருகிறது.