Breaking News

சில பகுதிகளில் 1 மணித்தியாள கடையடைப்புடன் வழமைக்கு திரும்பிய கிளிநொச்சி

 சில பகுதிகளில் 1 மணித்தியாள கடையடைப்புடன் வழமைக்கு திரும்பிய கிளிநொச்சி

சில பகுதிகளில் 1 மணித்தியாள கடையடைப்புடன் கிளிநொச்சி வழமைக்கு திரும்பியது.

சேவைச்சந்தை, பொதுச் சேவைகள், வர்த்தக நடவடிக்கைகள், போக்குவரத்துக்கள், பாடசாலை உள்ளிட்ட அனைத்தும் வழமை போல் இடம்பெற்று வருகின்றன.