Breaking News

பளை பகுதியில் சமஷ்டி தீர்வை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு..!

 பளை பகுதியில் சமஷ்டி தீர்வை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு..!

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு முன்னெடுத்துள்ள சமஸ்டி தீர்வை வலியுறுத்திய வடக்கு கிழக்கு மாகாணங்களில் 100நாள் முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் ஒன்பதாவது நாளான இன்று கிளிநொச்சி பளை பகுதியில் சமஷ்டி தீர்வை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.