Breaking News

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி உதைபந்தாட்ட அணி வெற்றி பெற்றது..!

 மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி உதைபந்தாட்ட அணி வெற்றி பெற்றது..!



கிழக்கு மாகாணமட்ட பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டிகள் தற்போது (07.08.2025) கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.


18 வயதுக்குட்பட்ட மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி, மட்டக்களப்பு செட்டிபாளையம் மகா வித்தியாலயம் ஆகிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் 3என்ற கோல் வித்தியாசத்தில் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகியது குறிப்பிடத்தக்கது.