Breaking News

யாழ். போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை நிபுணர் உயிரிழப்பு!

 யாழ். போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை நிபுணர் உயிரிழப்பு!



யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.


குழய் வழி சத்திர சிகிச்சைகளின் இமயம் என்று அழைக்கப்படும் சத்திர சிகிச்சை நிபுணர் V.சுதர்சனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


குறித்த வைத்தியர் தனிப்பட்ட தேவைக்காக கொழும்பு சென்ற நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார்.


உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னரே மரணத்துக்கான காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்படுகிறது.