நேற்றையதினம் (07.07.2025) யாழ். இந்திய துணைத் தூதுவர் திரு.சாய் முரளிக்கும் காரைநகர் பிரதேச சபையினருக்குமிடையே கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
நேற்றையதினம் (07.07.2025) யாழ். இந்திய துணைத் தூதுவர் திரு.சாய் முரளிக்கும் காரைநகர் பிரதேச சபையினருக்குமிடையே கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இதன்போது கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக்கி காரைநகருக்கு வழங்குதல், பொன்னாலை பாலத்திற்கு 3மைல் நீளத்திற்கு 80 லட்ச ரூபா செலவில் சோலர் லைட் பொருத்துதல், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களிற்கு 175 மில்லியன் செலவில் வீடமைப்பு திட்டங்கள் வழங்கல் போன்ற கோரிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த மூன்று கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகி
றது.