Breaking News

வாக்களிப்பு நிலையம் முன்பாக இரண்டு இளைஞர்கள் வாள்களுடன் கைது.!

 வாக்களிப்பு நிலையம் முன்பாக இரண்டு இளைஞர்கள் வாள்களுடன் கைது.!





வாக்களிப்பு நிலையம் முன்பாக இரண்டு இளைஞர்கள் வால்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வா நகர் பகுதியில் வாக்களிப்பு நிலையத்துக்கு அண்மித்த பகுதியில் கார் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சோதனையிடப்பட்டது.



குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் அவர்கள் பயன்படுத்திய காரையும் கைது செய்துள்ளனர்.


அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் விசாரணைகளின் பின்னர் கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர்.