Breaking News

நேற்றைய தினம் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற இரு நபர்கள் கரை திரும்பவில்லை

 நேற்றைய தினம் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற இரு நபர்கள் கரை திரும்பவில்லை 



யாழ் வடமராட்சி திக்கம் கடல் பரப்பில் கடலுக்கு தொழிலுக்கு சென்ற இரு நபர்கள் கரை திரும்பாத சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது 


இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது 


நேற்றைய தினம் (6)அதி காலை இரு நபர்கள் தூண்டில் தொழிலுக்காக இரு நபர்கள் கடலுக்கு சென்றுள்ளனர் இவ் நபர்கள் மாலை வரை கரை திரும்பாத நிலையில் வடமராட்சி திக்கம் பகுதியில் குழப்பம் நிலை ஏற்பட்டுள்ளது 


வழமையாக தூண்டில் தொழிலுக்காக செல்லும் நபர்கள் நன்பகலுக்கு முன்னரே கரை திரும்புவது வழக்கமானது 


இதனை அறிந்த பிரதேச மக்கள் பிற்பகல் 3மணி போல் தொழிலுக்காக சென்ற படகை தேடுவதற்கு இன்னொரு படகினையும் அனுப்பினார் காணமல் போன படகை கடல் முழுவதும் தேடிய படகு கரை திரும்பியுள்ளது குறிப்பிட்டதக்கது