Breaking News

வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள் தமிழ்நாடு - நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஷா.நவாஸை சந்தித்து கலந்துரையாடினர்.

 வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள் தமிழ்நாடு - நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஷா.நவாஸை சந்தித்து கலந்துரையாடினர்.



இன்று முற்பகல் யாழ்.தெல்லிப்பளையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.


சட்டமன்ற உறுப்பினர் ஷா.நவாஸ் தனிப்பட்ட விஜயமாக யாழ்ப்பாணம் வருக்கை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.