Breaking News

வடமாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்

  வடமாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்



வடமாகாணத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க அவர்கள் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.


வடமாகாணத்திற்கான பொலிஸ் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள அவர், மாகாணத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுதல், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் பொலிஸ் சேவையை மேலும் வலுப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை முன்னெடுக்கவுள்ளார்.


அவரது புதிய பொறுப்பிற்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.


#