Breaking News

பிரித்தானியா நாட்டு உயர்ஸ்தானிகர் திரு. அன்று பற்றிக் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்

 பிரித்தானியா நாட்டு உயர்ஸ்தானிகர் திரு. அன்று பற்றிக் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.



இச்சந்திப்பு ஆவணி மாதம் 19ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.